வயதான பாட்டி வீட்டிற்கு வெளியே எதையோ தேடிக்கொண்டிருந்தார்.
அங்கு வந்தவர் என்ன தேடிக்கொண்டிருக்கிறீர்கள் என்றார்.
வீட்டிற்கு உள்ளே போட்ட நகையை தேடிக்கொண்டிருக்கிறேன் என்றார் பாட்டி.
ஏன் வெளியே தேடிக்கொண்டிருக்கிறீர்கள் என்றார் அவர்
உள்ளே மின்சாரம் கட் ஆயிருச்சி அதான் வெளியே தேடுகிறேன் என்றாராம்...