Article Tamil Jokes %e0%ae%aa%e0%ae%af%e2%80%8c%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0 %e0%ae%aa%e0%ae%af%e2%80%8c%e0%ae%ae%e0%af%8d 109121800025_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பய‌ங்கர பய‌ம்

Advertiesment
பயங்கர பயம்
, வெள்ளி, 18 டிசம்பர் 2009 (12:29 IST)
கார் டிரைவர்: சார்! எக்காரணத்தை முன்னிட்டும் கா‌ர்ல ஏ‌றிய ‌பிறகு என் முதுகுல கை வைக்காதீங்க? கூ‌ப்‌பி‌ட்டு எதுவு‌ம் பேசா‌‌‌தீ‌ங்க நா‌ன் பய‌ந்துடுவே‌ன்.

பயணி: ஏ‌ம்பா அ‌ப்படி?

கார் டிரைவர்: இதுக்கு முன்னாடி இந்த கார்ல பின் சீட்டுல வெறு‌ம் பொணத்தை மட்டும்தான் சார் ஏத்தி பழக்கம். அதா‌ன்.

Share this Story:

Follow Webdunia tamil