Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பணம் வேணும்

Advertiesment
தமிழ் ஜோக்ஸ்
, வியாழன், 16 பிப்ரவரி 2012 (20:18 IST)
"சார், அவசரமா எனக்குக் கொஞ்சம் பணம் வேணும்!"

"நீ யாருன்னே தெரியலையே தம்பி!"

"இப்படிச் சொல்வீங்கன்னு தெரிஞ்சுதான், உங்க பொண்ணும் நானும் சேர்ந்து இருக்கிற போட்டோவைக் கையோட கொண்டு வந்திருக்கேன்."

Share this Story:

Follow Webdunia tamil