என் மனைவிக்கு பணத்தாசையெல்லாம் போயிடுச்சுன்னு நினைக்கிறேன்!
எப்படி சொல்ற?
ராத்திரி சட்டைப் பாக்கெட்டுல வச்ச 100 ரூபாய் காலைல அப்படியே இருக்கே!
பணத்தாசை போய் பொன் ஆசை வந்துடுச்சோ...
ஏன் அப்படி சொல்ற
உன் கழுத்துல இருந்த தங்க செயின காணோம் பார்.