Publish Date: Thu, 31 Dec 2009 (10:37 IST)Updated Date: Thu, 31 Dec 2009 (10:36 IST)
WD
என்ன ஆபீஸுக்கு வர்ற, அப்பறம் கொஞ்ச நேரத்துக்கெல்லாம் எழுந்து போயிடற, அப்பறம் திடீர்னு வர்ற, உட்கார்ற, அப்பறம் மறுபடியும் எழுந்து போயிடற, அப்பறம் மறுபடியும் வர்ற...
இந்த ராமசாமி சீட்டுல உட்கார்ந்துகிட்டேயிருக்கான் ஆனா வேலையே செய்யறதுல்லன்னு யாரும் சொல்லிடக் கூடாது பாரு.