Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ந‌ல்ல தோ‌ழி

Advertiesment
நல்ல தோழி
, வெள்ளி, 21 மே 2010 (13:07 IST)
WD
கணவன்: என்னடி.. யா‌ர் எழு‌தின கடித‌ம்.. இ‌வ்ளோ பெ‌ரிசா இரு‌க்கு?

மனைவி: எ‌ன் தோ‌ழி சுதா‌ங்க.. 16 பக்கத்திற்கு கடிதம் எழுதி இருக்கிறாள்!

கணவன்: கடை‌சியா என்னதான் எழுதி இருக்கிறாள்?

மனைவி: ‌விவ‌ர‌ங்களை நே‌ரி‌ல் பார்க்கும்போது சொல்கிறேன், ‌நேர‌ம் இ‌ல்லாதததா‌ல் வி‌ள‌க்கமாக எழுத முடியா‌வி‌ல்லைனு எழு‌தி இரு‌க்கா...

Share this Story:

Follow Webdunia tamil