Article Tamil Jokes %e0%ae%a8%e2%80%8c%e0%ae%b0%e0%af%8d%e2%80%8c%e0%ae%9a%e0%ae%bf%e2%80%8c%e0%ae%99%e0%af%8d %e0%ae%b9%e0%af%87%e0%ae%be%e2%80%8c%e0%ae%ae%e0%af%8d 107102700042_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ந‌ர்‌சி‌ங் ஹோ‌ம்

Advertiesment
டாக்டர் எப்ப வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்தாலும் கடுமையா தலை வலிக்குது... ரொம்ப களைப்பா இருக்கு.

Webdunia

, சனி, 27 அக்டோபர் 2007 (17:10 IST)
டாக்டர் எப்ப வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்தாலும் கடுமையா தலை வலிக்குது... ரொம்ப களைப்பா இருக்கு.
அது ஒண்ணும் இல்ல... டெய்லி 2- 3 பெக் சாப்டுட்டு டின்னர் சாப்டுங்க சரியாப் போயிடும்...
போன தடவை வந்தப்ப டிரிங்க்ஸ் வேண்டாம் கம்ப்ளீட்டா நிறுத்துங்கன்னு சொன்னீங்களே?
அ‌ப்போ ந‌ர்‌சி‌ங் ஹோ‌ம் இ‌ல்ல, இ‌ப்போ இந்த நர்சிங் ஹோமை கட்டி‌ட்டே‌ன்ல....

Share this Story:

Follow Webdunia tamil