குப்பு விமான நிலையத்திற்கு போன் செய்கிறார்.
குப்பு : சென்னையில் இருந்து பஞ்சாப்கு எவ்ளோ நேரத்தில் விமானம் போய் சேரும்?
விமான பணிப்பெண் : ஒரு நிமிடம்...குப்பு : என்ன ஒரு நிமிடத்தில் போய் சேருமா? ரொம்ப நன்றி.