Publish Date: Mon, 30 Mar 2009 (16:23 IST)
Updated Date: Mon, 30 Mar 2009 (16:23 IST)
ஜக்கு : ஏண்டா மக்கு, ஒரு கால் பிளாட்பாரத்துலயும், இன்னொரு கால் ரோடுலயும் வச்சு நடக்கற?
மக்கு : நல்லவேள ஞாபகப்படுத்தினடா ஜக்கு, நான் எங்க நொண்டியாயிட்டனோன்னு பயந்துட்டேன்.