Publish Date: Fri, 29 May 2009 (12:22 IST)
Updated Date: Fri, 29 May 2009 (12:22 IST)
எனக்காக கவலை படற ஆளுக்கு நான் 1 லட்சம் ரூபா கூட சம்பளம் தர்ற தயாரா இருக்கேன்?
ஒரு லட்சத்த உங்களாள எப்படி தர்ற முடியும்?
யூ ஆர் அப்பாயின்டட். வேலைக்கு நேர்காணல்லயே நீ எனக்காக கவல பட ஆரம்பிச்சுட்டியே வெரி குட்!