Publish Date: Thu, 23 Jul 2009 (11:05 IST)
Updated Date: Thu, 23 Jul 2009 (11:03 IST)
நீதிபதி : ராத்திரி 11.00 மணிக்கு வீட்டை கொள்ளையடிச்சுருக்கியே...
திருடன் : நான் இல்ல ஐயா, நிச்சயமா அது நான் இல்லை.
நீதிபதி : எப்படி அத நிரூபிப்ப?
திருடன் : ஐயா நான் எப்போதுமே டே ஷிப்ட்தான். நைட் ஷிப்ட் செய்ய மாட்டேன்.