Publish Date: Fri, 26 Jun 2009 (12:12 IST)
Updated Date: Fri, 26 Jun 2009 (12:12 IST)
மருமகள் : டாக்டர் என்னோட நாய் வாலை கட் பண்ணிடுங்க.
டாக்டர் : ஏன் திடீர்னு?
மருமகள் : என் மாமியார் நாளைக்கு ஊர்லேந்து வர்றாங்க. வீட்லேந்து ஒரு துரும்புகூட அவங்களை வரவேற்கக் கூடாதுன்னுதான்.