Publish Date: Wed, 10 Jun 2009 (14:00 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (20:46 IST)
நம்ம தலைவர் எப்படியும் எனக்கு எம்.பி. ஸீட் தந்துடுவாருன்னு நினைக்கிறேன். கிட்டத்தட்ட 10 ஸீட் இருக்காம் இவர் கைல!
அட நீ வேற.. அவர் சொல்றது காலேஜ் அட்மிஷன் சீட்டு...