Publish Date: Wed, 01 Jul 2009 (10:53 IST)
Updated Date: Wed, 01 Jul 2009 (10:52 IST)
மருமகள் : உங்களைப் பார்த்த உடனேதான் அத்தை எனக்கு வாழ்க்கை மேலேயே ஒரு நம்பிக்கை வந்துச்சு!
மாமியார் : அப்படியா?
மருமகள் : நீங்களே உயிர் வாழும் போது நான் வாழக் கூடாதா?