அந்த நடிகையை ஆடியன்ஸுக்கு பிடிக்கலைன்னு எப்படி சொல்ற
நாம எடுத்த படத்துல ஒரு சீன்ல கொலைகாரங்க அந்த நடிகைய தொரத்துவாங்க, இந்தம்மா போய் மாடி ரூம்ல ஒளிஞ்சுக்குவாங்க.
அதனால என்ன?
நீ வேற; அந்தம்மா அந்த ரூம்லதான் இருக்கா போய் கொலை பண்ணுங்கன்னு ஆடியன்ஸ் கத்தினாங்களே.