Publish Date: Wed, 31 Mar 2010 (12:22 IST)
Updated Date: Wed, 31 Mar 2010 (12:22 IST)
நானும் என் மனைவியும் சண்டை போட்டு 2 வருஷம் ஆகுது. அதுக்கு அப்புறம் சண்டை போடவேயில்லை.
பரவாயில்லையே.. மனமொத்த தம்பதிகளாக இருப்பீங்க போல..
நீ வேற.. எங்களுக்கு விவாகரத்து ஆயிடிச்சு.