உங்க சருமமெல்லாம் இப்படி சொறி பிடிச்சி போயிருக்கே.. என்ன சோப்பு நீங்க பயன்படுத்துறீங்க?
கார்த்திக் சோப் டாக்டர்
இப்படி ஒரு சோப்பு இருக்கிறதா நான் கேள்விப்பட்டதே இல்லையே?
இல்ல டாக்டர். அது என் பக்கத்து ரூம் கார்த்திக்கோட சோப்புன்னு சொல்ல வந்தேன்.