Publish Date: Wed, 06 May 2009 (15:20 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (20:43 IST)
இங்க நிறையா திருட்டு போகும். அதனால நீ ராத்திரி கண் முழுச்சி கவனிச்சுக்கணும்.
துங்கவே மாட்டேன். ஒரு சின்ன சத்தம் கேட்டா கூட நான் முழிச்சிக்குவேன் ஐயா, நீங்க கவலையேப் படாதீங்க.
Webdunia
Publish Date: Wed, 06 May 2009 (15:20 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (20:43 IST)