ஒருவர் : சார், எங்க வீட்ல ஏறிகுதிச்சு திருடிட்டு போனானே திருடன், அவன் கிட்ட கொஞ்சம் பேசணும்.
காவலர் : நீங்க நீதிமன்றத்தில் பாத்து பேசிக்கிங்க
ஒருவர் : இல்லை சார் இப்பவே நான் பேசியாகணும்
காவலர் : ஏன்?
ஒருவர் : எப்படி என் மனைவியை எழுப்பாம அவன் ஏறிக்குதிச்சான்னு தெரியணும் சார். ஏன்னா நானும் முப்பது வருஷமா முயற்சி செய்றேன். முடியலையே!