என் தாத்தாவோட கைக்கெடிகாரம் கிணத்துக்குள்ள விழுந்துடுச்சு. 30 வருஷம் கழிச்சு வாட்சை எடுத்துப் பார்த்தப்ப வாட்ச் அப்படியே கரெக்ட் டைமுக்கு ஓடிகிட்டு இருந்தது தெரியுமா?
இது என்ன பெரிய விஷயம் என் தாத்தா கிணத்துல விழுந்துட்டாரு, 30 வருஷம் கழிச்சு அவரை வெளிய கொண்டு வந்தப்ப உயிரோட இருந்தாரு.
இது எப்படி நடக்கும்? 30 வருஷமா கிணத்துக்குள்ள என்ன செஞ்சுட்டு இருந்தாராம்?
உங்க தாத்தா வாட்சுக்கு கீ கொடுத்துட்டு இருந்தார்.