டேய் ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்யணும். அதான் அவசரமா டெல்லிக்கு போய்கிட்டு இருக்கேன்.
சென்னைல இருக்கிற நீ ஏன்டா டெல்லிக்கு போய் விண்ணப்பத்த பூர்த்தி செய்யணும்?
விண்ணப்பத்துலயே போட்டு இருக்கே கேபிடல்ல பூர்த்தி செய்ய சொல்லி.