ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார் பார்பரா சிங்.
போகும் போது, ஒயின், சிக்கன் கையில் எடுத்துக் கொண்டான்.
சாகப் போகிறவனுக்கு எதற்குடா ஒயின், சிக்கன் என்று நண்பன் கேட்டார்.
பார்பரா சிங் சொன்னார், ரயில் வர லேட்டானால் நான் பசியால் செத்துப் போவேனே?