Publish Date: Sat, 02 Jan 2010 (13:17 IST)
Updated Date: Sat, 02 Jan 2010 (13:17 IST)
அந்த தபால்காரர் பொண்ணோட சுத்திட்டு இருந்தியே, இப்பல்லாம் அப்படி அடிக்கடி பார்க்க முடியறதில்லையே ஏன்?
அதையேன் மச்சான் கேக்கற! 'உனக்கெல்லாம் சாதாரண தபால்காரன் பத்தாது, வேற... வேற.. வேற போலீஸ்காரங்கதான் லாயக்குன்னு' மாட்டி விட்டுட்டாரு.