Publish Date: Thu, 23 Apr 2009 (14:52 IST)
Updated Date: Thu, 23 Apr 2009 (14:51 IST)
ஜக்கு : என்ன உங்க அப்பா உன்னை காலையில போட்டு அடிச்சாரு போலிருக்கே?
மக்கு : ஆமாம், கோழிக்கு தண்ணிவச்சேன்
ஜக்கு : அதுக்கு போயா அடிச்சாரு?
மக்கு : சுடுதண்ணி வைடா, அப்பதான் அது முட்டை போடும்போது அவுச்ச முட்டையா போடும்னு எதிர் வீட்டு கோபு சொன்னத நம்பி கொதிக்க கொதிக்க தண்ணி வச்சுத்தொலைச்சேன்.