Publish Date: Tue, 12 Jan 2010 (16:02 IST)
Updated Date: Tue, 12 Jan 2010 (16:01 IST)
"ஒருவர்: எண்ணூறு அடி இறக்கிப் பார்த்தும் தண்ணியே கிடைக்கலே!
மற்றவர்: அடப்பாவமே! அப்புறம் என்ன ஆச்சு?
முதலாமவர்: இன்னும் கொஞ்சம் இறங்கினோம்: எண்ணெய் கிடைக்க ஆரம்பிச்சுடுச்சி!"