Publish Date: Thu, 26 Mar 2009 (17:10 IST)
Updated Date: Thu, 26 Mar 2009 (17:10 IST)
அந்த டாக்டர் எந்த ஆபரேஷன் பண்ணினாலும் உடனேயே டிஸ்சார்ஜ் செஞ்சிடுவார் தெரியுமா?
எப்படி? அவ்வளவு பெரிய ஆளா அந்த டாக்டர்?
மண்ணாங்கட்டி, பாடியை எத்தனை நாள் அவரே வச்சுக்க முடியும்?