Publish Date: Wed, 11 Mar 2009 (16:23 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (20:40 IST)
நர்ஸ் : டாக்டர், 23ம் நம்பர் பேஷண்ட் ஏதோ வீடு கட்டிக்கிட்டு இருக்காறாம் . . .
அதனால் எப்ப டிஸ்சார்ஜ் பண்ணப்போறீங்கன்னு கேக்கறார்!
டாக்டர் : அவரை வெளியே டிஸ்சார்ஜ் பண்ணிட்டா அப்புறம் என் வீட்டை நான் எப்ப கட்டி முடிக்கறது?