எம்.சி. குடுங்க!
எம்.சி. இல்லை.
நெப்போலியன் இருக்கா?
இல்லை.
சரி! மேன்ஷன் ஹவுஸ் இருக்கா?
ராமமூர்த்தி... ராமமூர்த்தி
என்ன சார் இது? என்ன சரக்கு இருக்குன்னு கேட்டுட்டு இருக்கேன் நீங்க யாரையோ ராமமூர்த்தின்னு கூப்டுட்டு இருக்கீங்க!
இல்லீங்க சரக்கு பேர்தான் ராமமூர்த்தி! வேணுமா வேணாமா?