Publish Date: Tue, 13 Dec 2011 (14:02 IST)
Updated Date: Tue, 13 Dec 2011 (14:01 IST)
நோயாளி : டாக்டர்! வாய்ல வச்சுப் பாக்கற தர்மாமீட்டருக்கும், நெத்தியில வச்சுப் பாக்கற தர்மாமீட்டருக்கும் என்ன வித்தியாசம்?
டாக்டர் : டேஸ்ட் தான். . . .
நோயாளி : ?!?!?!