Publish Date: Thu, 26 Jul 2012 (20:09 IST)
Updated Date: Thu, 26 Jul 2012 (20:08 IST)
என்ன சார் டமாரச் செவிடா இருந்தீங்க திடீர்னு பட்பட்னு பதில் சொல்றீங்க இப்ப மட்டும் எப்படி சார் காதுல விழுது?
நான்தான் 'டச்' விட்டு போயிடக்கூடாதுன்னு 'கேக்க' ஆரம்பிச்சுட்டேன்.