டாக்டர் : வக்கீல்.. எனக்கு ஆபரேஷன் பண்ணின டாக்டர் மேல கேஸ் போடணும்.
வக்கீல்: உங்களுக்கு நீங்களே ஆபரஷேன் பண்ணினதே ஓவர், இதிலே வந்து ஆபரேஷன் பண்ணினது சரியில்லேனு உங்க மேலேயே நீங்க கேஸ் போடணும்னு சொல்லறது ரொம்ப ஓவரா இருக்கு. உங்க ஞாபக மறதிக்கு அளவே இல்லையா?