Publish Date: Fri, 22 May 2009 (10:55 IST)
Updated Date: Fri, 22 May 2009 (10:55 IST)
மனைவி: எங்க வச்சேன்னே தெரியல்ல, இந்த பாழாப்போன ஞாபக மறதியால பெரிய தொல்லையாப்போச்சு!
கணவன்: என்னத்த அப்டி மறந்து தொலச்ச?
மனைவி: நம்ம கைக்குழந்தையத்தான் எங்க வச்சேன்னே தெரியல.