எங்க பக்கத்து வீட்டுக்காரர் பயங்கர ஞாபக மறதி கேஸ், தனக்குத்தானே லெட்டர் எழுதிக்குவார்!
அதனால என்ன?
மறுநாள் அதே லெட்டரை எங்கிட்ட காமிச்சு, எங்கே இருந்து வந்திருக்கு, யார் எழுதியிருக்காங்கன்னு பார்த்து சொல்லு .. . அப்படீன்னு கேப்பார்னா பாத்துக்கோயேன்!
எல்லாரும் லெட்டர் வந்தா அப்படித்தானே கேப்பங்க,
அட நீ வேர்ற அவருக்கு எழுதப் படிக்கத் தெரியும்கிறதே மறந்து போயி அப்படி கேக்குறார்.