Article Tamil Jokes %e0%ae%9c%e2%80%8c%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e2%80%8c%e0%ae%b2%e0%af%8d %e0%ae%93%e0%ae%b0%e2%80%8c%e0%ae%ae%e0%af%8d 109120100025_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜ‌ன்ன‌ல் ஓர‌ம்

Advertiesment
ஜன்னல் ஓரம்
, செவ்வாய், 1 டிசம்பர் 2009 (12:57 IST)
WD
ரயில் வண்டியில் வ‌ந்து இற‌ங்‌கிய நண்பனைப் பார்த்து, ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய்?எ‌ன்று கே‌ட்டா‌ன் ந‌ண்ப‌ன்.

இ‌ல்ல என‌க்கு ஜ‌ன்ன‌ல் ப‌க்கமாக உ‌ட்கா‌ர்‌ந்தா தா‌ன் வச‌தியா இரு‌க்கு‌ம். ஆனா அ‌ங்க என‌க்கு ‌சீ‌ட் ‌கிடை‌க்கல அதா‌ன்.

அதனால எ‌ன்ன.. ஜ‌ன்ன‌ல் ப‌க்கமா உ‌ட்கா‌ர்‌ந்‌திரு‌ப்பவ‌ர் ‌கி‌ட்ட உ‌ன் ‌நிலைமய சொ‌ல்‌லி இடம் மாறி உ‌ட்கா‌ர்‌ந்‌திரு‌க்கலாமே?

நானும் அப்படித்தான் நினை‌ச்சே‌ன். ஆனா கடை‌சி வரை‌க்கு‌ம் அ‌ந்த ‌சீ‌ட்ல யாருமே உ‌ட்காரலலையே?

Share this Story:

Follow Webdunia tamil