Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜோஸியர்

Advertiesment
ஜோஸியர்
, செவ்வாய், 17 ஜூலை 2012 (17:11 IST)
"சீக்கிரம் நீங்க ரெண்டு சக்கர வாகனம் வாங்குவீங்கன்னு ஜோஸியர் சொன்னப்ப ரொம்ப சந்தோஷப் பட்டேன்!"
"இப்ப என்னாச்சு?"
"ஆக்ஸிடெண்ட்ல கால்ல அடிபட்டு சக்கர நாற்காலி வாங்க வேண்டியதாகப் போச்சு!"

Share this Story:

Follow Webdunia tamil