Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ச‌ரியான மு‌ட்டா‌ள்

Advertiesment
சரியான முட்டாள்
, புதன், 16 டிசம்பர் 2009 (12:35 IST)
WD
ஜக்கு: நீ ஒரு பயங்கர முட்டாள், முட்டாள்கள் போட்டி வச்சா நீ தா‌ன் க‌ண்டி‌ப்பா இரண்டாவதா வருவ!

மக்கு: ஏன் இரண்டாவதா வரணும்?

ஜக்கு: ஏன்னா நீதா‌‌ன் ஒரு முட்டாளா‌ச்சே..

Share this Story:

Follow Webdunia tamil