Article Tamil Jokes %e0%ae%9a%e2%80%8c%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b3 %e0%ae%89%e0%ae%af%e2%80%8c%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81 109052800057_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ச‌ம்பள உய‌ர்வு

Advertiesment
சம்பள உயர்வு
, வியாழன், 28 மே 2009 (15:47 IST)
சார் நீங்க என் சம்பளத்த உயர்த்தியே ஆகணும்... என் பின்னாடி 2 கம்பெனி நாயா அலையறாங்க!

அப்டியா? என்னன்ன கம்பெனி உன் பின்னாடி அலையறாங்க?

செல்ஃபோன் கம்பெனியும், க்ரெடிட் கார்ட் கம்பெனியுந்தான்…

Share this Story:

Follow Webdunia tamil