Publish Date: Tue, 25 May 2010 (15:06 IST)
Updated Date: Tue, 25 May 2010 (15:05 IST)
கணவன்: இந்த புத்தகத்தை வைத்துதான் நம் சந்தோஷமான நாட்களை நினைவு கூர முடிகிறது!
மனைவி: அப்படியா, காட்டுங்கள். அந்த டைரியை நானும் பார்க்கிறேன்.
கணவன்: டைரியா, இது செக் புத்தகம்!