Publish Date: Mon, 06 Jul 2009 (10:08 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (20:49 IST)
டாக்டர் வரவர ரொம்ப சந்தேகப்படற குணம் ஒரு வியாதியாவே ஆயிடுச்சு!
அப்படி என்னத்த சந்தேகப்படுவீங்க?
உதாரணத்துக்கு நீங்க எம்பிபிஎஸ் படிக்கலையோ அல்லது படிச்சு ஃபெயில் ஆயிட்டீங்களோ அல்லது நீங்க வெறும் போலி டாக்டரோ இப்படி எல்லாம் சந்தேகம் வருது டாக்டர்.