கொஞ்ச நேரத்துக்கு முன்னால பொண்ணு வீட்டுக்கு சொந்தம்னு சொன்னீங்க . . . இப்ப திடீர்னு பையன் வீட்டுக்கு சொந்தம்னு சொல்றீங்களே? ஹி . . .ஹி . . . இப்ப தான் பொண்ணு கழுத்துல தாலி கட்டி பையன் சொந்தமாயிட்டானே . . . அப்போ பையன் எங்களுக்கு சொந்தம்தானே!...