Publish Date: Thu, 06 May 2010 (17:09 IST)
Updated Date: Thu, 06 May 2010 (17:08 IST)
ஏன்டா கடலுக்குப் பக்கத்தில லைட் ஹவுஸ் கட்டியிருக்காங்க?
ஏன்னா.. லைட் ஹவுஸ் பக்கத்தில் கடலை கட்ட முடியாதில்ல.. அதான்.
100ல 1 போன எவ்ளோ டா மீதி?
00 தான்.