Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செம அடி

Advertiesment
செம அடி
, திங்கள், 7 செப்டம்பர் 2009 (12:51 IST)
காதல‌ன் - என்னிடம் அழகைப் பற்றி கவிதை எழுதச் சொன்னார்கள்

காத‌லி - அப்படியா நீங்கள் என்ன எழுதினீர்கள்?

காதல‌ன் - நான் உன்னைப் பற்றி எழுதினேன்.

காத‌லி நாண‌த்துட‌ன் - !!!! அப்புறம்

செமயா அடிச்சு பின்னிட்டாங்க எ‌ன்னை...

Share this Story:

Follow Webdunia tamil