Publish Date: Tue, 05 May 2009 (13:56 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (20:43 IST)
சாப்பிட வந்தவர் : நீங்க கொடுத்த சிக்கன் சூப் வேடிக்கையா இருக்கு
வெயிட்டர் : அப்ப சிரிச்சீங்களா இல்லையா.
சாப்பிட வந்தவர் : ஆமாம் ஏன் கேக்குற?
வெயிட்டர் : இல்ல அதுக்கும் சேர்த்து பில் போடணும் இல்லையா?