Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாப்பாட்டுக்கு முன்னாடி

Advertiesment
தமிழ் ஜோக்ஸ்
, புதன், 25 ஜனவரி 2012 (14:11 IST)
"சாப்பாட்டுக்கு முன்னாடி சாப்பிட வேண்டிய மருந்தை சாப்பாட்டுக்குப் பின்னாடி குடிச்சிட்டேன்!"

"அடடா... அப்புறம்?"

"மறுபடியும் ஒரு தடவை சாப்பிட வேண்டியதாயிடுச்சு!"

Share this Story:

Follow Webdunia tamil