ஒரு கடையில் :
பெரியவர் : தம்பி இவ்வளவு சாக்லேட் சாப்டறியே, பல் கரையாயிடும், நீ குண்டாயிடுவ, வயத்துல பூச்சி வரும்
சிறுவன் : எங்க தாத்தா 100 வயசு வரைக்கும் இருந்தார்
பெரியவர் : அவரும் உன்ன மாதிரி சாக்லேட் சாப்டுவாரா
சிறுவன் : இல்ல, அவர் இப்படி வெட்டியா பேச மாட்டாரு, வேலைய பாத்துட்டு போவாரு