Publish Date: Fri, 08 May 2009 (16:48 IST)
Updated Date: Fri, 08 May 2009 (16:48 IST)
முதலாளி : வாழ்த்துக்கள்! நீங்க வேலைல சேரலாம்! ஆரம்பத்துல உங்களுக்கு 5000 ரூபாய் சம்பளம், 6 மாதம் கழிச்சு 8000 ரூபாயா உயரும்.
வேலை கேட்டு வந்தவர் : அப்ப நான் வேணும்னா 6 மாசம் கழிச்சு வந்து வேலைல சேர்ந்துக்கட்டுமா?
Webdunia
Publish Date: Fri, 08 May 2009 (16:48 IST)
Updated Date: Fri, 08 May 2009 (16:48 IST)