பௌலர்: அடுத்த பந்து நீங்க சிக்சர் அடிச்சாகணும்!
பேட்ஸ்மென்: ஏன்?
பௌலர்: நீங்க சிக்சர் அடிக்கிறீங்கன்னு நான் ஒரு கோடி ரூபாய் பந்தயம் கட்டியிருக்கேன்.
பேட்ஸ்மென்: இதே பந்துல நான் பவுல்டு ஆறேன்னு 2 கோடி ரூபாய் கை நீட்டி வாங்கிட்டேனே!
ரசிகர்கள்: சபாஷ் சரியான போட்டி.