Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சட்னி, சட்னி, சட்னி

Advertiesment
தமிழ் ஜோக்ஸ்
, வியாழன், 16 பிப்ரவரி 2012 (20:26 IST)
"அந்த சர்வர் இதுக்கு முன்னாடி கோர்ட்ல வேலை செஞ்சிருப்பாரோன்னு நினைக்கிறேன்."

"ஏன்?"

"இட்லிக்குத் தொட்டுக்க என்ன இருக்குன்னு கேட்டா, சட்னி, சட்னி, சட்னி, இதைத் தவிர வேறே ஒண்ணுமில்லைன்னு சொல்றாரு!"

Share this Story:

Follow Webdunia tamil