Publish Date: Wed, 21 Apr 2010 (15:35 IST)
Updated Date: Wed, 21 Apr 2010 (15:34 IST)
அந்த கோவில் உண்டியல்ல யாரோ கள்ளநோட்டுக் கட்டைப் போட்டுட்டாங்க போலிருக்கு...
எப்படிச் சொல்றே?
பாரு.. விபூதி, குங்குமம் மடிச்சுக்க வச்சிருக்கிற ஐநூறு ரூபாய் நோட்டுக் கட்டப் பார்த்தா தெரியல