Publish Date: Sat, 13 Jun 2009 (12:21 IST)
Updated Date: Sat, 13 Jun 2009 (12:21 IST)
ராமு : அப்பா, ஆப்பிரிக்காவின் சில பகுதிகள்ள திருமணமாகிற வரைக்கும் மனைவியை பத்தி கணவனுக்கு ஒண்ணுமே தெரியாதாமே?
சோமு : அது அங்க மட்டுமில்லை. எல்லா நாட்டிலயும் உண்டு. அதனாலத்தான் கல்யாணமே நடக்குது